செம்மஞ்சேரி அருகே 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க ரூ. 301 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை

 சென்னை; செம்மஞ்சேரி அருகே 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க ரூ. 301 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையை அடுத்த புறநகர் பகுதியான செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக  தொழில்நுட்ப – பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரி இருந்த நிலையில், தற்போது விளையாட்டு  நகரம் அமைக்க 301 […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.