18 வயதிலேயே பிரிட்டனின் F1 ரேசர்… Racing Bulls அணியின் புதிய டிரைவர் அர்விட் லிண்ட்பிளாட்…

கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமான Red Bull அணியில் சமீபத்தில் டிரைவர் மாற்றங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் மிக இளம் வயதில் F1 அளவுக்கு உயர்ந்துள்ள அர்விட் லிண்ட்பிளாட் ஒட்டுமொத்த ரேஸிங் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சர்ரே, வெர்ஜீனியா வாட்டரில் பிறந்த அர்விட் குஸ்டாவ் லிண்ட்பிளாட்பின் தந்தை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் தாய் பிரிட்டிஷ் இந்தியர். 5 வயதிலேயே ஈஷர் பகுதியில் உள்ள டெய்டோனா சாண்டவுன் பார்க் மையத்தில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.