தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – 2025 சென்னையில் தொடங்கியது….

சென்னை:  சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – 2025 தொடங்கியது. துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 16.12.2025 சென்னையில், விளையாட்டு வீரர் மேம்பாடு, பயிற்சி முறைகள், விளையாட்டு அறிவியல், விளையாட்டு ஊட்டச்சத்து, உளவியல், விளையாட்டு உலகில் செயற்கை நுண்ணறிவு, பயிற்சி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.