ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இன்று மோதல்
துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
8 அணிகள் கலந்துகொண்டுள்ள ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


