தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
சென்னை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு நடத்தும் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான அட்டவணையை துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டார். இந்த போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்க உள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் “14 வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை தமிழ்நாடு- 2025 போட்டி” நடைபெறும் நாட்கள், எதிர்கொள்ளும் அணிகளின் கால அட்டவணை குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், “14 வது […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


