சிம்பொனி இசை: தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!

சென்னை; தமிழ்நாடு அரசு சார்பில், இளைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  அவரது சிம்பொனி இசையை கவுரவிக்கும் வகையில், வரும் 13ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இசையமைப்பாளா் இசைஞானி  இளையராஜா மேற்கத்திய – கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் 2025ம் ஆண்டு  மார்ச் 8-ஆம் தேதி அரங்கேற்றினார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.