AI மூலம் தனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படத்தை பல்வேறு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 09) வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேத்தி, நீதிபதி தேஜாஸ் காரியாவிடம், தனது வாடிக்கையாளர் தனது விளம்பரம் மற்றும் தனி உரிமைகளைப் பாதுகாக்கக் கோருவதாக மனு அளித்தார். காபி மக், டி-சர்ட், வால்பேப்பர் உள்ளிட்ட பல பொருட்களில் அவரின் புகைப்படத்தை பயன்படுத்துவதாகவும் அவற்றில் சில உண்மைக்குப் புறம்பாக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

