ஆசிய கோப்பை போட்டிகளில் சேஸிங் செய்வதே சிறந்தது - முன்னாள் ‘கியூரேட்டர்’

வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் போட்டிகள் துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது, இந்த சீசனில் அங்கு பிட்ச்கள் எப்படி இருக்கும், பனிப்பொழிவு குறித்து முன்னாள் பிட்ச் கியூரேட்டர் டோனி ஹெம்மிங் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

டோனி ஹெம்மிங் 2007 முதல் 2017 வரை தலைமை கியூரேட்டராகப் பணியாற்றியுள்ளார். அதாவது இந்தப் பத்தாண்டுகள் காலக்கட்டத்தில் ஐசிசி சர்வதேச அகாடமி, துபாய் சர்வதேச ஸ்டேடியம் ஆகியவற்றில் பிட்ச் தயாரிப்பைக் கண்காணித்தவர் டோனி ஹெம்மிங்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.