படைகளை அனுப்பினால் அழிப்போம்: ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் புதின்

யுக்ரேன் விவகாரத்தில் தூதரத ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் வெற்றி தன்பக்கமே இருப்பதாக புதின் யோசிக்க காரணம் என்ன? எந்த கோரிக்கைக்கும் இணங்க மறுத்து விடாப்பிடியாக இருப்பதன் பின்னணியை விளக்குகிறார் பிபிசி ரஷ்ய ஆசிரியர் ஸ்டீவ் ரோசென்பெர்க்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.