மோதி எப்போதும் என் நண்பர்: கசப்புக்கு மத்தியில் டிரம்ப் பேச்சுக்கு மோதி பதில்

இந்தியா - அமெரிக்க உறவில் அண்மைக்காலமாக நீடிக்கும் கசப்புணர்வுக்கு மத்தியில் நேர்மறை சமிக்ஞை முதன் முறையாக தென்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நேர்மறையான கருத்துக்கு இந்திய பிரதமர் மோதி பதிலளித்துள்ளார். என்ன நடந்தது? டிரம்ப், மோதி கூறியது என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.