பூவை செங்குட்டுவன் காலமானார்.

பூவை செங்குட்டுவன் காலமானார். எம்ஜிஆரின் கொள்கை பாடல்கள் டாப் டென் என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் ஒரு பாடல், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை. புதிய பூமி (1968) படத்தில் இடம்பெற்ற இந்த பாடல், இன்றும் எம்ஜிஆரின் புகழை பாடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை எழுதியது கண்ணதாசனோ வாலியோ இல்லை, கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்கள். திராவிட இயக்க சிந்தனைகள் கொண்ட பூவை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.