தணல் வெளியீட்டுத் தேதி!
நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டே இப்படம் திரைக்கு வர வேண்டியது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
அன்னை ஃபிலிம் புரொடக்ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா தணல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க, 100, ட்ரிக்கர் போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், இப்படம் வரும் செப்.12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
The release date of Thanal, starring actor Atharvaa, has been announced.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


