இனி ஆடைகள் விலை குறையுமா?- ஜிஎஸ்டி சீரமைப்பால் ஜவுளித்துறைக்கு என்ன லாபம்?

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மறுசீரமைப்பு பற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின்படி, பல்வேறு பொருட்களுக்கும் வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று உள்ளீட்டு வரிகளை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.