கீர்த்தி சுரேஷின் அடுத்தப் படத்தின் பணிகள் தொடக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷ் - இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கவுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.