‘லோகா’ படத்தினை 5 பாகமாக உருவாக்க திட்டம்: துல்கர் சல்மான்
‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்கென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா: சாப்டர் 1 - சந்திரா’. துல்கர் சல்மான் தயாரித்து வெளியிட்டுள்ள இப்படத்துக்கு அனைத்து மொழிகளிலும் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. 100 கோடி வசூலைக் கடந்த முதல் தென்னிந்திய நாயகியை மையப்படுத்திய படம் என்ற சாதனையை எட்டியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


