யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் கார்​லோஸ் அல்​க​ராஸ்,ஜோகோ​விச் ஆகியோர் அரை இறு​திக்கு முன்​னேறினர்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றயைர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 20-ம் நிலை வீர​ரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா​வுடன் மோதி​னார். இதில் அல்​க​ராஸ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.