தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகள் - ஏற்றுமதி மோசடியில் சுங்கத்துறை அதிகாரிகள் சிக்கியது எப்படி?

போலி தங்க நகைகள் மூலம் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. போலி தங்க நகைகளைக் காட்டி வரிச் சலுகையைப் பெற்றது எப்படி? மோசடியின் பின்னணியில் சுங்கத்துறை அதிகாரிகளின் பங்கு என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.