வெற்றி தின அணிவகுப்பில் ஆயுத பலத்தை உலகுக்குக் காட்டிய சீனா - காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களின் சிறப்பம்சங்கள்

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உரைக்குப் பிறகு, சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் அந்நாட்டின் ராணுவ வலிமை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் அடங்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.