அதிநவீன ஆயுதங்கள் அணிவகுப்பு: புதின், கிம் முன்னிலையில் ராணுவ வலிமையை காட்டிய சீனா

பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த அணிவகுப்பில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீனா ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தொழில்நுட்பங்கள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.