யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: கால் இறுதியில் அல்கராஸ், சபலென்கா
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உள்ளிட்டோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 82-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்க்னெக்குடன் மோதினார். இதில் கார்லோஸ் அல்கராஸ் 7-6 (7-3), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


