அதிக வெப்பம் டிஎன்ஏவை உருக்கி, தோல் சுருக்கத்தை உண்டாக்கி முதுமையை எவ்வாறு விரைவுபடுத்தும்?

சுலைமான் ஹமுதன் அதீத வெப்பம் கொண்ட நகரில் வளர்ந்தவர். ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் 45°C (115°F) அளவிற்கு வெப்பம் தகிக்கக் கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் விற்பனையாளராக பணிபுரிகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.