அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, சீனா கூட்டணி புத்துயிர் பெறுகிறதா?
உலக விவகாரங்களில் மேற்கத்திய செல்வாக்கை எதிர்கொள்ளும் நோக்கில் உருவான ரஷ்யா - இந்தியா - சீனா (ஆர்ஐசி - RIC) குழு கடந்த 5 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி யுத்தத்திற்கு மத்தியில் இந்த குழு மீண்டும் எழுச்சி பெறுகிறதா? சீனாவில் அரங்கேறிய நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
.jpg?resize=390%2C205)