சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்

ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள் 10 செ.மீ.க்கு அதிகமாக மழைப்பொழிவு ஏற்படுவது மேகவெடிப்பு என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் குறிப்பிட்ட நாளில் மணலி, விம்கோ நகர் உட்பட 4 இடங்களில் மேக வெடிப்பு நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.