செப்.12-ல் வெளியாகிறது ‘பிளாக்மெயில்’
ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘பிளாக்மெயில்’. மு.மாறன் இயக்கியுள்ளார். ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ஆக.1-ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம், செப்.12-ம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
Source : www.hindutamil.in
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


