“எந்த பிறப்பில் பார்க்கப் போகிறோம்” - ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ இயக்குநர் மறைவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல்
‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குநர் எஸ்.என். சக்திவேல் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.
90-களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை தொடர் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. இந்த தொடர் அப்போதும் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஸ்ரீபிரியா, நளினி, தேவதர்ஷினி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்தனர். இதில் ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பெற்ற வரவேற்புதான் அவர் தமிழ் சினிமாவில் நுழைய காரணமாக அமைந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

