மது குடித்தால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கும் கிராமங்கள் - மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் ஏன் இந்த நிலை?

பனஸ்கந்தா மாவட்டத்தின் சுய்காம் தாலுகாவில் உள்ள தனனா கிராம மக்களும், லக்கானி தாலுகாவில் உள்ள டோடியா கிராம மக்களும் ஒன்றிணைந்து மதுவிலக்குக்கான தங்கள் சொந்த விதிகளை வகுத்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.