நாயகனாகும் ’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர்: படப்பிடிப்பு தொடக்கம்
’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து புதிய படமொன்றை தயாரித்து வருகிறார்கள். இதன் படப்பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு, ஆர்.ஜே.பாலாஜி, மணிகண்டன், டிடி, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

