இரவில் சொந்த வீட்டில் தூங்க முடியாமல் தவிக்கும் மக்கள் - இலங்கை மன்னாரில் என்ன நடக்கிறது?

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தி மன்னார் மாவட்ட மக்கள் சுழற்சி முறையிலான தொடர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். 20 நாட்களை கடந்தும் நீடிக்கும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களது பிரச்னை என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.