இன்னும் ஒரு நாளில் 50% வரி அமல்: அமெரிக்காவில் இந்தியாவுக்கு ஆதரவாக எழும் குரல்கள்

டிரம்ப் அறிவித்த 50 சதவீத வரி விதிப்பு அமலாக இன்னும் ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், அமெரிக்காவில் இந்தியாவுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன. இந்தியா மீதான டிரம்பின் நிலைப்பாடு பற்றி அவர்கள் என்ன கூறுகிறார்கள்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.