50% வரி விதிப்புக்கு நடுவே தனது வலது கையை இந்திய தூதராக நியமித்த டிரம்ப் - என்ன நடக்கிறது?
"இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மீதான 50% வரி விதிப்பு அமலாகும் தேதி நெருங்கும் வேளையில் தனது வலது கையை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் நியமித்ததன் பின்னணி என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


