கேரளாவின் ஒப்புதலுக்காக 50 ஆண்டு காத்திருப்பு - ஆனைமலையாறு , நல்லாறு அணைத்திட்டங்கள் எப்போது நிறைவேறும்?
ஆனைமலையாறு, நல்லாறு அணைத்திட்டத்தின் கீழ் விவசாயம் செய்வதற்காக பாசனப் பரப்பு அதிகரிக்கப்பட்ட போதும், அணை கட்டப்படவில்லை. கேரளாவில் கட்டப்பட்ட அணைகள் குறித்த தகவலை தமிழ்நாட்டுக்கு தெரிவிக்காததால் 50 ஆண்டு தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
.jpg?resize=390%2C205)