singapenne: ரகு கண்விழித்தால் கருணாகரன் காலி…! ஆனந்தி அன்புவிடம் சொன்ன அந்த வார்த்தை!

சன்டிவியில் சிங்கப்பெண்ணே தொடரில் இன்று நடந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்.

ரகு கண்விழிக்கிறானா என்று அடிக்கடி ஆஸ்பத்திரியில் அன்பு பார்த்துக் கொண்டு இருக்கிறான். ஆனந்தி சாப்பிடாமல் இருக்கிறாள். அன்பு சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் என்கிறாள். மறுநாள் மருத்துவமனை வரும் ஆனந்தி அன்புவுக்கு சாப்பாடு கொண்டு வருகிறாள்.

நீ சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் அன்பு என்கிறாள். அவளுக்காக அன்பு சாப்பிடுகிறான். அதன்பிறகு ஆனந்தியும் சாப்பிடுகிறாள். இதற்கிடையில் மித்ராவும் கருணாகரனும் சந்திக்கின்றனர். ரகுவின் போனை ஒரு கடையில் ரிப்பேருக்காக மித்ரா கொடுத்து இருந்தாள். அது ரெடியாகி விட்டது. வாங்க வாங்கன்னு கடைக்காரன் மித்ராவை அழைக்கிறான்.

மித்ரா அந்தப் போனில் தான் ரகுவைப் பற்றிய விவரங்கள் ஏதாவது கிடைக்கும்னு பார்க்கிறாள். அதற்காக கருணாகரனையும் அழைக்கிறாள். போனில் இருந்து கடைசியாக ரகுவின் நண்பனுடைய நம்பருக்கு கால் சென்றுள்ளதைக் கவனிக்கிறாள் மித்ரா. அவனுக்குப் போன் பண்ணுகிறாள்.

கருணாகரன் பேசுகிறான். அப்போது அன்புவைப் பற்றியும், ஆனந்தியைப் பற்றியும் சொல்கிறான். அவர்கள் தான் என்னைத் தொடர்ந்தனர். ரகுவையும் பிடிக்க வந்ததாக அவன் சொல்கிறான். இருவரும் ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

ரகு கண்விழிக்கிறானா என்று அடிக்கடி ஆஸ்பத்திரியில் அன்பு பார்த்துக் கொண்டு இருக்கிறான். ஆனந்தி சாப்பிடாமல் இருக்கிறாள். அன்பு சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் என்கிறாள். மறுநாள் மருத்துவமனை வரும் ஆனந்தி அன்புவுக்கு சாப்பாடு கொண்டு வருகிறாள். நீ சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் அன்பு என்கிறாள். அவளுக்காக அன்பு சாப்பிடுகிறான்.

#image_title

அதன்பிறகு ஆனந்தியும் சாப்பிடுகிறாள். இதற்கிடையில் மித்ராவும் கருணாகரனும் சந்திக்கின்றனர். ரகுவின் போனை ஒரு கடையில் ரிப்பேருக்காக மித்ரா கொடுத்து இருந்தாள். அது ரெடியாகி விட்டது. வாங்க வாங்கன்னு கடைக்காரன் மித்ராவை அழைக்கிறான். மித்ரா அந்தப் போனில் தான் ரகுவைப் பற்றிய விவரங்கள் ஏதாவது கிடைக்கும்னு பார்க்கிறாள்.

அதற்காக கருணாகரனையும் அழைக்கிறாள். போனில் இருந்து கடைசியாக ரகுவின் நண்பனுடைய நம்பருக்கு கால் சென்றுள்ளதைக் கவனிக்கிறாள் மித்ரா. அவனுக்குப் போன் பண்ணுகிறாள். கருணாகரன் பேசுகிறான். அப்போது அன்புவைப் பற்றியும், ஆனந்தியைப் பற்றியும் சொல்கிறான். அவர்கள் தான் என்னைத் தொடர்ந்தனர். ரகுவையும் பிடிக்க வந்ததாக அவன் சொல்கிறான். இருவரும் ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.