சிறுநீரகத்துக்கு எட்டு லட்சம், கல்லீரலுக்கு நான்கரை லட்சம் ! : நாமக்கல் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த துயரம்

நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே பின்தங்கிய மக்களிடமிருந்து சிறுநீரகம் எடுக்கப்பட்ட புகார் தணியாத நிலையில், பெண் ஒருவர் கல்லீரல் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.