சிங்கப்பெண்ணே: ஆனந்திக்கும், அன்புவுக்கும் கிடைத்த அதிர்ச்சி… ரகு வாயைத் திறந்து அவரையா சொல்வான்?

சிங்கப்பெண்ணே தொடர்; ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது. ஆனந்தியும், அன்புவும் துரத்தோ துரத்துன்னு ரகுவைத் துரத்துறாங்க. ஆனா அவனை ஒரு கட்டத்தில் மிஸ் பண்ணிடுறாங்க. அவனது நண்பன் ரகு இருக்கும் இடத்தை ஜிமேப்பில் இருந்து அன்புவுக்கு அனுப்புகிறான்.

அதைத் தொடர்ந்து வந்து அன்பு ரகுவைப் பிடித்து உதைக்கிறான். அடிக்கிற அடியில் யாரு சொல்லி மயக்க மருந்தைக் கொடுத்தேன்னு ஆனந்தியும் கேட்கிறாள். அவன் சொல்ல மாட்டேன்னு சொல்றான். இதற்கிடையில் மித்ராவும், கருணாகரனும் அவனை பார்க்க வர்றாங்க. கடப்பாரையை எடுத்து ஒரு கட்டத்தில் அன்பு ரகுவைக் குத்திக் கொல்லப் போகிறான். அப்போ தான் எல்லாத்துக்கும் கருணாகரன்தான் காரணம்னு ரகு சொல்றான். அவரு தான் மயக்க மருந்தை ஆனந்திக்குக் கொடுக்கச் சொன்னாருன்னு சொல்றான்.

அப்புறம் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். அன்புவும், ஆனந்தியும் விடாமல் துரத்துகிறார்கள். அப்புறம் ஒரு கட்டத்தில் ஒரு வேனில் போய் விழுந்து மோதி மயங்கி விழுகிளான். அவனை மருத்துவமனையில் சேர்த்து எப்படியாவது காப்பாற்றுங்கன்னு டாக்டரிடம் ஆனந்தி சொல்கிறாள். ஓகேன்னு டாக்டரும் சொல்ல இன்றைய எபிசோடு முடிந்தது. நாளை என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

சிங்கப்பெண்ணே: ஆனந்திக்கும், அன்புவுக்கும் கிடைத்த அதிர்ச்சி… ரகு வாயைத் திறந்து அவரையா சொல்வான்?

சிங்கப்பெண்ணே தொடர்; ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது. ஆனந்தியும், அன்புவும் துரத்தோ துரத்துன்னு ரகுவைத் துரத்துறாங்க. ஆனா அவனை ஒரு கட்டத்தில் மிஸ் பண்ணிடுறாங்க. அவனது நண்பன் ரகு இருக்கும் இடத்தை ஜிமேப்பில் இருந்து அன்புவுக்கு அனுப்புகிறான்.

அதைத் தொடர்ந்து வந்து அன்பு ரகுவைப் பிடித்து உதைக்கிறான். அடிக்கிற அடியில் யாரு சொல்லி மயக்க மருந்தைக் கொடுத்தேன்னு ஆனந்தியும் கேட்கிறாள். அவன் சொல்ல மாட்டேன்னு சொல்றான். இதற்கிடையில் மித்ராவும், கருணாகரனும் அவனை பார்க்க வர்றாங்க. கடப்பாரையை எடுத்து ஒரு கட்டத்தில் அன்பு ரகுவைக் குத்திக் கொல்லப் போகிறான். அப்போ தான் எல்லாத்துக்கும் கருணாகரன்தான் காரணம்னு ரகு சொல்றான்.

#image_title

அவரு தான் மயக்க மருந்தை ஆனந்திக்குக் கொடுக்கச் சொன்னாருன்னு சொல்றான். அப்புறம் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். அன்புவும், ஆனந்தியும் விடாமல் துரத்துகிறார்கள். அப்புறம் ஒரு கட்டத்தில் ஒரு வேனில் போய் விழுந்து மோதி மயங்கி விழுகிளான். அவனை மருத்துவமனையில் சேர்த்து எப்படியாவது காப்பாற்றுங்கன்னு டாக்டரிடம் ஆனந்தி சொல்கிறாள். ஓகேன்னு டாக்டரும் சொல்ல இன்றைய எபிசோடு முடிந்தது. நாளை என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.