கட்டபொம்மன், மருது சகோதரர்கள் தங்கிய பிரமாண்ட கோட்டையின் வியக்க வைக்கும் வரலாறு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி கோட்டைக்கு 300 ஆண்டுகள் வரலாறு உள்ளது. இந்தக் கோட்டை பல மன்னர்கள் ஆட்சியிலும் இறுதியாக பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளது. மிகவும் தனித்துவமான வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டையின் வரலாறு என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
.jpg?resize=390%2C205)