இந்தியில் ரீமேக் ஆகிறது ‘பெருசு’!

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கிய படம், ‘பெருசு’. இதில் வைபவ், சுனில் ரெட்டி, கருணாகரன், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

அடல்ட் காமெடி படமான இது, சிங்களத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘டென்டிகோ’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம், கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியானது. இது இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.