பேருந்து நடத்துநர் முதல் சூப்பர் ஸ்டார் வரை - ரஜினிகாந்தின் பிரமிப்பூட்டும் 50 ஆண்டு திரைப் பயணம்
இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இது வெறும் நீண்ட கால பயணமாக மட்டுமல்ல. ரஜினி தொடர்ச்சியாக திரைத்துறையை ஆட்சி செய்துள்ளார். தற்போது, ஐம்பது ஆண்டுகள் மற்றும் 170 படங்களைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின் புதிய படமான கூலி வெளியாகியுள்ளது. பேருந்து நடத்துநர் முதல் சூப்பர் ஸ்டார் வரையிலான ரஜினிகாந்தின் பிரமிப்பூட்டும் 50 ஆண்டு திரைப் பயணத்தை சற்றே திரும்பிப் பார்க்கலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
.jpg?resize=390%2C205)