‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் ஏன்? - நெட்டிசன்கள் கேள்வி 

‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் ஏன் என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தாலும், இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘A’ சான்றிதழ் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது. பலரும் இது குறித்து விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.