சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி
சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டரும், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான அர்ஜுன் எரிகைசி தோல்வி கண்டார்.
குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றுப் போட்டியில் நிஹால் சரினும், சக நாட்டு வீரரான அர்ஜுன் எரிகைசியும் மோதினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


