ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்று இந்தியாவின் ரமேஷ் புதிஹால் சாதனை!
மாமல்லபுரம்: ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் ரமேஷ் புதிஹால்.
இந்த போட்டியின் 6-வது நாளான நேற்று ஆடவர் ஓபன் கால் இறுதி சுற்று ஹீட் 1-ல் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் 14.84 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து அசத்தினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


