டிரம்பின் 50% வரி: அமெரிக்காவை நம்பியுள்ள கோவை, திருப்பூர் ஜவுளித் துறையினர் என்ன செய்யப் போகிறார்கள்?

இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவு கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஜவுளித் தொழில் துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவை நம்பியுள்ள அவர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்? வங்கதேசத்தை சுட்டிக்காட்டி இந்திய அரசிடம் அவர்கள் கூறுவது என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.