முடிவெட்ட முடியாது...தேநீர் கிடையாது: திருவண்ணாமலையில் தொடரும் சாதி பாகுபாடுகள் - பிபிசி தமிழ் களஆய்வு

திருவண்ணாமலை தென்முடியனூர் கிராமத்தில், ஆலய நுழைவு சம்பவத்துக்குப் பிறகு ஊருக்குள் பாகுபாடுகள் அதிகரித்துவிட்டதாகக் கூறுகின்றனர், வசிக்கும் பட்டியல் சமூக மக்கள். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பிற சாதி மக்கள் மறுக்கின்றனர். உண்மையில் பட்டியல் சாதி மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறதா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.