என்ன ஒரு படம், என்ன ஒரு நடிப்பு - ’டூரிஸ்ட் பேமிலி’ படக்குழுவுக்கு த்ரிஷா புகழாரம்

’டூரிஸ்ட் பேமிலி’ படத்தைப் பார்த்துவிட்டு புகழாரம் சூட்டியிருக்கிறார் த்ரிஷா.

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படத்தினை பார்த்துவிட்டு ரஜினி, சிவகார்த்திகேயன், நானி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.