“என்னை மலையாள திரையுலகுக்கு போகச் சொன்னது கமல் தான்!” - நடிகை ஊர்வசி

தன்னை மலையாளத்தில் கவனம் செலுத்துமாறும் சொன்னவர் கமல்ஹாசன் தான் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku) படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஊர்வசி. அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி பெரும் வைரலாகி வருகிறது. அதில் தேசிய விருது தேர்வு, ஷாரூக்கானுக்கு ஏன் விருது உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.