ராம்சரண் படத்தை கைவிட்டது ஏன்? – ‘கிங்டம்’ இயக்குநர் விளக்கம்
ராம்சரண் படத்தினை இயக்காதது ஏன் என்று ‘கிங்டம்’ இயக்குநர் கெளதம் தெரிவித்துள்ளார்.
கெளதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கிங்டம்’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வசூலில் ரூ.70 கோடியை நெருங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

