மகாராஷ்டிராவின் மகளிர் உரிமைத்திட்டத்தில் 14,000 ஆண் பயனாளர்கள் - 26 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என தகவல்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் மகாராஷ்டிராவின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 26 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என தெரிய வந்துள்ளது. ஆனால் திட்டத்தின் பலனை வழங்கிவிட்ட பின் தகுதியை நிர்ணயிப்பது முறையல்ல என்ற வாதமும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.