நகைச்சுவை நடிகர் மதன்பாப் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்
சென்னை: பிரபல நடிகர் மதன்பாப் (71) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
