டிரம்பின் வரிவிதிப்பு இந்தியா - அமெரிக்க உறவுகளை மேலும் கசப்பாக்குமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவிக்கும்போது, இந்தியாவை நட்பு நாடு என்று அழைத்தார். ஆனால் மற்ற எந்த நாட்டுடனும் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் கடுமையான மற்றும் பொருளாதாரத்துக்கு உகந்ததற்ற தடைகள் உள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.