திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சந்தேக நபர் எங்கே? என்ன நடக்கிறது?

திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட தனிப்படைக் குழுக்கள் 75 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்து, சந்தேக நபரை பிடித்தது எப்படி? கைதான நபர் இப்போது எங்கே?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.