ஏன் இத்தனை காயங்கள்? என்ன நடக்கிறது இந்திய அணியில்?- தெளிவற்ற சூழல் ஏன்?
இந்திய அணியில் காயமடையும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், இப்போது நிதிஷ் குமார் ரெட்டி தொடரிலிருந்தே விலகும் முழங்கால் காயத்திற்கு ஆட்பட்டுள்ளார்.
ஏற்கெனவே பும்ரா காய அச்சுறுத்தலில் இருக்கிறார். மனித சாத்தியங்களை மீறி பணியாற்றும் சிராஜ் எப்படி உடல் தகுதியைத் தக்க வைக்கிறார்? போன்ற கேள்விகள் எழ கம்பீரின் பயிற்சிக் காலம் குறித்த கடும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


